Home சினிமா சீரியல் நடிகை ஷபானா ட்ரெண்டி போட்டோஷூட்

சீரியல் நடிகை ஷபானா ட்ரெண்டி போட்டோஷூட்

0

சின்னத்திரை நடிகை ஷபானா சண் டிவியின் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து திடீரென வெளியேறினார்.

அதன் பிறகு புது சீரியல் எதிலும் அவர் நடிக்கவில்லை.

தற்போது அவர் ட்ரெண்டி லுக்கில் அவர் எடுத்து இருக்கும் அழகிய போட்டோஷூட் இதோ.

Source: https://cineulagam.com/article/shabana-shajahan-trendy-photoshoot-stills-1743802296

NO COMMENTS

Exit mobile version