Home இலங்கை அரசியல் சவேந்திர சில்வா மட்டுமல்ல பல இராணுவ தளபதிகள் மீதும் அச்சத்தில் அநுர

சவேந்திர சில்வா மட்டுமல்ல பல இராணுவ தளபதிகள் மீதும் அச்சத்தில் அநுர

0

 ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்து இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக அவர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் வந்த அரசாங்கங்கள், தொடர்ச்சியாக சவேந்திர செல்வாவின் பதவி நீடிப்பை வழங்கிக் கொண்டிருந்தது.

இந்நிலையில்,
சவேந்திர சில்வாவை கண்டு மட்டுமல்ல பல இராணுவ தளபதிகளை கண்டு அநுர(Anura Kumara Dissanayake) அரசாங்கம் அச்சப்படும் நிலை காணப்படுவதாக பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version