Home சினிமா போட்டோஷூட்: சூரிய வெளிச்சத்தில், சிவப்பு நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்..

போட்டோஷூட்: சூரிய வெளிச்சத்தில், சிவப்பு நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்..

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஷிவானி. அதுமட்டுமின்றி இவருடைய போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெறும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் இவர் நடித்தாலும் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களை உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் சூரிய வெளிச்சத்தில், சிவப்பு நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் ஷிவானி நாராயணனின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்:

NO COMMENTS

Exit mobile version