Home சினிமா 43 வயதிலும் குறையாத அழகு.. நடிகை ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்

43 வயதிலும் குறையாத அழகு.. நடிகை ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ஸ்ரேயா சரண் இருக்கிறார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். அதே போல் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்: 

NO COMMENTS

Exit mobile version