Home சினிமா பிரதீப் ரங்கநாதன் டிராகன் படம் குறித்து சிம்புவின் விமர்சனம்.. அதிரடி பதிவு

பிரதீப் ரங்கநாதன் டிராகன் படம் குறித்து சிம்புவின் விமர்சனம்.. அதிரடி பதிவு

0

டிராகன்

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிராகன்.

அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப்புடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலர் நடிக்கின்றனர்.

வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் தான் இசை.

விமர்சனம்

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிம்புவும் பாடியுள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படத்தை சிம்பு பார்த்துள்ளதாக தெரிகிறது.

டிராகன் படம் பிளாக்பஸ்டர் என விமர்சனம் செய்து டுவிட் செய்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version