Home சினிமா அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கடுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கடுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ

0

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என தொடர்ந்து பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.

கம்பெனி சில்வர் ஜூப்ளி விழா வீடியோவை பார்க்கும்போது ஆனந்திக்கு அந்த விழாவில் ஜூஸ் கொடுத்தது யார் என்கிற விஷயம் தெரியவருகிறது.

துரத்தி பிடித்த ஆனந்தி

அவனை திட்டம் போட்டு வரவைத்து துரத்தி துரத்தி பிடிக்கிறார் ஆனந்தி. “அந்த ஜூஸ்ல என்னட கலந்து கொடுத்த, யார் சொல்லி இதை செஞ்ச?” என அடித்து உதைத்து கேட்கிறார் அவர்.

அவனும் சொல்லிவிடுகிறான். இந்த அதிர்ச்சி உண்மை தெரிந்து ஆனந்தி அடுத்து என்ன செய்ய போகிறார். நாளைய ப்ரோமோவில் இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version