Home சினிமா தனது காதலியை கரம்பிடித்த பாடகர் அறிவு.. யார் முன்பு தெரியுமா, வைரல் புகைப்படங்கள்

தனது காதலியை கரம்பிடித்த பாடகர் அறிவு.. யார் முன்பு தெரியுமா, வைரல் புகைப்படங்கள்

0

பாடகர் அறிவு

சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடி பிரபலமானவர் அறிவு.

தற்போது, சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு அவரது காதலியான கல்பனாவை திருமணம் செய்து உள்ளார். 

வாழ்க்கையில் இந்த 2 மிகவும் முக்கியம்.. மனம் திறந்த நயன்தாரா

அதன் பின், அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் என அனைவரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

NO COMMENTS

Exit mobile version