Home சினிமா சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை

சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்.

இப்போது கதையில் மீனா வீட்டில் கொலு ஏற்பாடு செய்து கோலாகலமாக சாமி கும்பிட்டு வந்தார். கடைசி நாளில் க்ரஷ் அம்மா முத்து-மீனாவை கோபமாக திட்டிவிட்டு செல்ல அது விஜயாவிற்கு கொண்டாட்டமாக அமைந்தது.

அதோடு ரோஹினியும் தனது அம்மா திட்டிய விஷயம் பார்த்து அவரும் சந்தோஷத்தில் இருந்தார்.

அடுத்த கதைக்களம்

இன்றைய எபிசோடின் கடைசியில் சத்யா தன்னை Principal தேர்வு எழுத கூடாது என கூறிவிட்டார் என்று வீட்டிற்கு வந்து அழுகிறார். மீனா பதற முத்து அப்படி எப்படி சொல்ல முடியும், கண்டிப்பாக நீ தேர்வு எழுதுவாய் என ஆறுதலாக கூறுகிறார். 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-episode-details-1728279711

NO COMMENTS

Exit mobile version