Home சினிமா ‘ஆரோமலே’ படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயன் சொன்ன வார்த்தை.. நடிகர் உருக்கம்!

‘ஆரோமலே’ படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயன் சொன்ன வார்த்தை.. நடிகர் உருக்கம்!

0

ஆரோமலே

சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், சிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆரோமலே.

இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளிவந்த நாளில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

பாகுபலி படம் இல்லையென்றால், அந்த படங்கள் எடுத்திருக்க மாட்டேன்.. மணிரத்னம் ஓபன் டாக்!

நடிகர் உருக்கம்!  

இப்படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் இன்னும் 2 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினை அழைத்து வாழ்த்தியுள்ளார்.

மேலும், அவர்களுடன் போட்டோஸ் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

NO COMMENTS

Exit mobile version