குருநாகல் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 651,476 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 189,394 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) 35,236வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)30,073வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
2020 தேர்தல் முடிவுகள்
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது குருணாகல் மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 649,965
வாக்குளையும் 11 ஆசனங்களையும் குருணாகல் மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் குருணாகல் மாவட்டத்தில் 244,860 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் குருணாகல் மாவட்டத்தில் 36,290 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, குருணாகல் மாவட்டத்தில் 26,770 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
குருநாகல் – குளியாபிடிய தேர்தல் தொகுதி
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 45,087வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15,012 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) 3,421வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)2,233வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – ஹிரியால தேர்தல் தொகுதி
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP)46,710வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15,153 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) 26,28வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)13,83வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட வாரியபொல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 37396 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9572 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,140 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 1,560 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – கல்கமுவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட கல்கமுவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 46,918 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14,216 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,790 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,547 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 34040 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9300 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 1379 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – மாவத்தகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட மாவத்தகம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 44,391 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 13,201 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,313 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – நிகவெரட்டிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட நிகவெரட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 40,649 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15,220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 3,009 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,242 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – பிங்கிரிய தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட பிங்கிரிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 38,347 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15,320 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 3,196 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 1,581 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – யாப்பஹுவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட யாப்பஹுவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 51,094 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14,695 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 3,224 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 1,411 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – தம்பதெனிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட தம்பதெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 43,678 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,503 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 3,886 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,703 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 34,116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,695 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 1,981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 1,213 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் – கட்டுகம்பொல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட கட்டுகம்பொல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 44,171 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 13,714 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 4,905 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 1,878 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் மாவட்டம்: குருநாகல் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்ட குருநாகல் தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 45,696 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,879 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 2,550 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 1,894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
குருநாகல் மாவட்ட தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 61,847 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 7,734 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,437 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,977 வாக்குகளைப் பெற்றுள்ளது.