Home முக்கியச் செய்திகள் மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி – வெளியானது இறுதி முடிவு

மொனராகலையிலும் அநுர தரப்பிற்கே வெற்றி – வெளியானது இறுதி முடிவு

0

மொனராகலை  மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி 174,730 வாக்குகளை பெற்று 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 62014 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

சிறி லங்கா பொதுஜன பெரமுன 11,624 ஆசனங்களை பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி 10,697 வாக்குகளை பெற்றுள்ளது.

வெல்லவாய தேர்தல்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 74,304 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 26,497 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5,084 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,216 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மொனராகலை – மொனராகலை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 47107 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 19007 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3909 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1338 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மொனராகலை –  பிபில தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் பிபில தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,633 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 13,213 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,310 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,981 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

மொனராகலை தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 19, 686 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,297 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 833 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 650 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version