இரத்தினபுரி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)368,229 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 08 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 133,041வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)29,316வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)26,171வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – கொலோன்ன தேர்தல் தொகுதி
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 65,477வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 20,091வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4,220வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)2,735வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – பெல்மடுல்ல தேர்தல் தொகுதி
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,054 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 16,069 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,684வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,670வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – பலாங்கொடை தேர்தல் தொகுதி
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 48,119 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17,723 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,238வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – கலவான தேர்தல் தொகுதி
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,758 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 10,302 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,216வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – நிவிதிகல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 37,248 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17,013 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,860 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 7,272 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – இரத்தினபுரி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 51,654 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17,050 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,402 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,988 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரத்தினபுரி – எலியகொட தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எலியகொட தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி(NPP) கட்சியினர் 42,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB), 12,344 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,049 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இரத்தினபுரி தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி(NPP) கட்சியினர் 27,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB), 2,969 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 1,158 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.