Home சினிமா 4 நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள ஆர்.ஜே,பாலாஜியின் சொர்க்கவாசல்.. மொத்த வசூல் எவ்வளவு?

4 நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள ஆர்.ஜே,பாலாஜியின் சொர்க்கவாசல்.. மொத்த வசூல் எவ்வளவு?

0

சொர்க்கவாசல்

இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியானது சொர்க்கவாசல்.

1999ம் ஆண்டு வென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட கலவரத்தை மையப்படுத்தி உருவான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியின் வன்முறைக் காட்சிகளும் கிளைமேக்ஸும் கவனம் ஈர்த்துள்ளது.

ரோஹினி குறித்து மீனாவிற்கு தெரியவந்த விஷயம், பிரச்சனையாகுமா?… சிறகடிக்க ஆசை புரொமோ

பாக்ஸ் ஆபிஸ்

ஆர்.ஜே. பாலாஜி திரைப்பயணத்தில் பெஸ்ட் படமாக அமைந்துள்ள இப்படம் 4 நாள் முடிவில் ரூ. 4.6 கோடி வரையிலான வசூலை பெற்றுள்ளது.

தொடக்கத்தில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் வரும் நாட்களிலும் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version