Home சினிமா பிரபல தென் கொரியா நடிகர் மாரடைப்பால் மரணம்.. ஷாக்கிங் தகவல்

பிரபல தென் கொரியா நடிகர் மாரடைப்பால் மரணம்.. ஷாக்கிங் தகவல்

0

பிரபல நடிகர்

கொரிய சீரிஸ் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலம். தமிழ் படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ, கொரியன் சீரியஸ் கண்டிப்பாக பார்த்து விடுவார்கள்.

தற்போது கொரியன் சீரியஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.

மிஸ்டர் லீ, லிட்டில் உமன், ஸ்னாப் அண்டு ஸ்பார்க் மற்றும் கொரியா கீத்தன் வார் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் பார்க் மின் ஜே.

32 வயதான இவர் சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நவம்பர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு பார்க் மின் ஜே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version