Home இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள…! லங்காசிறியில் நேரலையாக காண வாய்ப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள…! லங்காசிறியில் நேரலையாக காண வாய்ப்பு

0

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய இன்று இரவு (இலங்கை நேரம்) 9 மணிமுதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை உங்கள் லங்காசிறி, தமிழ்வின் இணையத்தளங்களிலும், IBC- தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கின்றது.

சிறப்பு நேரலை

உடனடி தேர்தல் முடிவுகள், ஆய்வுகள், கருத்துக்கள், செய்திகள், மக்கள் கருத்துக்கள் போன்றவற்றுடன் இந்நேரலை இடம்பெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ் கலையகங்களில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சிறப்பு நேரலையோடு நீங்களும் இணைந்திருங்கள்.

NO COMMENTS

Exit mobile version