Home இலங்கை சமூகம் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையே விசேட சந்திப்பு

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையே விசேட சந்திப்பு

0

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R
குணரட்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபனை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம்
(29.01.2025) மு. ப. 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது,

சந்திப்பில் பல்வேறு விடயங்கள்

இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) .க. ஸ்ரீமோகனன் மற்றும்
உதவி மாவட்டச் செயலாளர் உ.ஆகியோரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version