Home சினிமா ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்.. இந்த டாப் நடிகர் படத்திலா? அதிரடி தான்

ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்.. இந்த டாப் நடிகர் படத்திலா? அதிரடி தான்

0

 ஸ்ரீலீலா

நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

தென்னிந்திய நடிகர் அப்படி நடந்துகொண்டார்.. மோசமான அனுபவம் குறித்து தமன்னா

இந்த படத்திலா?

இந்நிலையில், அடுத்து ஸ்ரீலீலா நடிக்க போகும் தமிழ் படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, அஜித்தின் 64-வது படத்தில் ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version