Home இலங்கை அரசியல் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எத்தனை தெரியுமா..!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எத்தனை தெரியுமா..!

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக77 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிட தகுதியுடைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலை தேசிய தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 28, 2024 திகதியிட்ட வர்த்தமானி, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 7 (4) (b) பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 

http://documents.gov.lk/files/egz/2024/9/2403-67_E.pdf

NO COMMENTS

Exit mobile version