Home இலங்கை அரசியல் அரசியலமைப்பு திருத்தமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டும்

அரசியலமைப்பு திருத்தமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டும்

0

புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் போது தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது அவசியமானது என பேராசிரியர் கேரி கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் தம்மிடையே ஒரு புரிதலை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பில் தெளிவான ஒரு கொள்கையை முன் வைக்க வேண்டும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அது தமிழ் மக்கள் பேரவையில் முன்வைக்கப்பட்ட வரைவூ நடைமுறைப்படுத்துவது என்பது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் கூட்டத் தன்மையிலும் தென்னிலங்கையில் பெரும்பான்மையாக உள்ள கட்சியின் இலக்கிலுமே சார்ந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயம் கீழ் உள்ள காணொளியில், 

https://www.youtube.com/embed/kPAe8XFy0Xo

NO COMMENTS

Exit mobile version