Home இலங்கை அரசியல் மகிந்தவின் மகனால் ஹரிணிக்கு சிக்கல் : மாற்றத்தை ஏற்படுத்துவாரா அநுர..

மகிந்தவின் மகனால் ஹரிணிக்கு சிக்கல் : மாற்றத்தை ஏற்படுத்துவாரா அநுர..

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் சுப்ரீம் செட் 1 என்ற செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்து சமகால அரசியல் பரப்பில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. 

குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் அதிகமாக விமர்சித்து வருவதுடன்,  ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், பிரதமர் பதவி தொடர்பிலும் ஆளும் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்தநிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய இப்படிக்கு அரசியல் விசேட தொகுப்பு, 

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

NO COMMENTS

Exit mobile version