இலங்கைசமூகம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல் தொடர்பில் அதிரடி அறிவிப்பு By Admin - 20/03/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. You May Like This