Home இலங்கை அரசியல் கடூழிய சிறைத்தண்டனைகளும் காப்பாற்றப்படும் பாரதூரமான குற்றவாளிகளும்..!

கடூழிய சிறைத்தண்டனைகளும் காப்பாற்றப்படும் பாரதூரமான குற்றவாளிகளும்..!

0

இலங்கையின் முன்னாள் அமைச்சர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட கடூழியச்சிறை தண்டணை தொடர்பில் ஒரு பெரு விவாதமே இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அதாவது உண்மையில் இந்த தீர்ப்பு பொது நீதிக்கானதா? ஊழல்வாதிகளுக்கு எதிரானதா ? அப்படி என்றால் ஏன் உலகமே அறிந்த மிகப்பாரதூரமான குற்றங்களை இழைத்த பிரதான குற்ற முகங்களை கைது செய்ய முடியவில்லை?

சிங்கள பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்த முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகளின் மீது எழும் சந்தேகங்களின் அடிப்படையில், 2006 களில் வெளிவந்த உடலகம ஆணைக்குழு அறிக்கை தொடங்கி 2021 ஆம் ஆண்டின் நவாஸ் ஆணைக்குழுவரையான அத்தனை அறிக்கைகளுக்கும் என்ன நடந்தது?

எனவே உலகம் போர்க குற்றவாளிகளாக அறிவித்தவர்களை அதி உயர் தரத்தில் பாதுகாக்கும் அரசு இழைக்கும் தவறுகளை கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு ஒரு நியாப்பட்டை கோரியாக வேண்டும்.

இவ்வாறு இலங்கை அரசியலில் நிகழும் பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…,

NO COMMENTS

Exit mobile version