Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் டொலர் கையிருப்பிருப்பில் பாரிய அதிகரிப்பு

இலங்கையின் டொலர் கையிருப்பிருப்பில் பாரிய அதிகரிப்பு

0

இலங்கையின் (Sri Lanka) உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஜூன் மாதத்தில் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது

குறித்த அதிகரிப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5.41 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இந்த வருடத்தின் கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா (China) வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-s-official-reserves-up-by-4-3-in-june-1720175127

NO COMMENTS

Exit mobile version