Home முக்கியச் செய்திகள் அதிர வைக்கும் அநுரவின் வெற்றி – இதுவரை வெளியான மொத்த முடிவுகள்

அதிர வைக்கும் அநுரவின் வெற்றி – இதுவரை வெளியான மொத்த முடிவுகள்

0

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 499,048 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 210,701 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 180,983 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 24,758 வாக்குகளுடனும், நாமல் ராஜபக்ஷ 17,963 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

திலித் ஜயவீர 4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்…

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

NO COMMENTS

Exit mobile version