முக்கியச் செய்திகள் CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர அதிரடியாக நியமனம் By Admin - 28/06/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர (Shani Abeysekara) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.