Home இலங்கை கல்வி சாதனை படைத்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லுாரி மாணவர்கள்

சாதனை படைத்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லுாரி மாணவர்கள்

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியாகி இருந்தன.

அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 4 மாணவர்கள்  9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 

சிறந்த பெறுபேறுகள் 

குறித்த பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 18 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அவர்களில் 4 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 8A சித்திகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் 3 மாணவர்கள் 7A சித்திகளையும்  1 மாணவர் 6Aயும்  4 மாணவர்கள் 5A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version