வீர தீர சூரன் பட இயக்குனர் SU அருண்குமார் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசி இருக்கிறார் பாருங்க.
படத்தின் முதல் 20 நிமிடங்களை மிஸ் செய்துவிடாதீர்கள் என அவர் கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/su-arun-kumar-veera-dheera-sooran-audio-launch-1742505241
