தமிழர் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணிக்கும் இடையே நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டமுடியவில்லை என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் தமது நிலைப்பாடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடும் ஒரே மாதிரியாக இருப்பதால் அவ்வாறே உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்படுமென தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இவ்வாறு அரசியல் நகர்வுகள் ஏற்பட்ட நிலையில் கிழக்கில் பிள்ளையானின் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்ட தேடுதல் நடத்தப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நடப்பு விடயங்களை தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய பார்வை….
https://www.youtube.com/embed/XysfVg9tYzU
