Home இலங்கை அரசியல் வடக்கில் மாற்றத்திற்கு முடிவு கட்டிய மக்கள்: சுமந்திரன் கருத்து

வடக்கில் மாற்றத்திற்கு முடிவு கட்டிய மக்கள்: சுமந்திரன் கருத்து

0

வடக்கில் மாற்றம் ஏற்பட்டதாக கூறி 6 மாதங்களுக்குள் மீண்டும் மக்கள் அதற்கு முடிவு கட்டி விட்டதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று(07.05.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்களின் அடையாளம் எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாதது.

வடக்கு கிழக்கில் பெருவாரியான இடங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version