Home சினிமா தீபாவளிக்கு சன் டிவியில் வரப்போகும் லேட்டஸ்ட் ஹிட் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தீபாவளிக்கு சன் டிவியில் வரப்போகும் லேட்டஸ்ட் ஹிட் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0

பொதுவாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வந்தாலே சின்னத்திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைவது டிவியில் ஒளிபரப்பாகும் புது திரைப்படங்கள் தான்.

அந்த வரிசையில் வரும் தீபாவளிக்கு சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக களமிறக்குகின்றன.

ராயன்

சன் டிவியில் தீபாவளி நாள், 31 அக்டோபர் 2024, அன்று மாலை 6.30 மணிக்கு தனுஷ் நடித்த ராயன் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில், இரண்டு மாதங்களுக்கு முன் தான் இந்த படம் தியேட்டர்களில் நல்ல வசூல் ஈட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

NO COMMENTS

Exit mobile version