விஜய் டிவி
ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் விஜய் டிவி ரசிகர்களுக்கு தான் ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. இன்று புத்தாண்டு 2025, விஜய் தொலைக்காட்சியில் வழக்கம் போல் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது.
பின் சில ஸ்பெஷல் படங்களும் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
ரீமேக்
இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்றாக உள்ளது சின்ன மருமகள்.
படிப்பில் ஆர்வமாக உள்ள ஒரு பெண்ணிற்கு திருமணம் நடந்து அதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.
2024ல் முடிவுக்கு வந்த தமிழ் சின்னத்திரை தொடர்கள் என்னென்ன.. முழு விவரம்
திருமணத்திற்கு பின் எல்லா பிரச்சனையையும் தாண்டி அவர் தனது படிப்பில் எப்படி கவனம் செலுத்தி சாதிக்கிறார் என்பதை நோக்கி சீரியல் கதை நகர இருக்கிறது.
தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்த தொடர் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த தொடரை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறார்கள்.