சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ராஜா எனலாம்.
இவர்கள் மக்களிடம் பிரபலமானதே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் என்றே கூறலாம். இப்போது விஜய்யில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
2007ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சூப்பர் சிங்கர் ஷோ பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பைனலிஸ்ட்
இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் 10வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆத்யா, சாராஸ்ருதி, நஸ்ரின் என 3 பேரும் பைனலுக்கு தேர்வாக 4வது பைனலிஸ்ட்டாக லினட் தேர்வாகியுள்ளார். தான் 4வது பைனலிஸ்ட்டாக தேர்வானது குறித்து லினட் ஒரு எமோஷ்னல் பதிவும் போட்டுள்ளார்.
இதோ அவரது பதிவு,
