எதிர்வரும் அதிபர் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவோம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான நேற்று(25) இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்
பொருளாதார முன்னேற்றம்
அதேவேளை, இந்த சந்திப்பானது, சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றுள்ளது.
அதன்போது, இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இந்த சந்திப்பில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! ரகசியத்தை அம்பலப்படுத்திய டிரான் அலஸ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |