Home சினிமா ‘சூர்யா 46’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு.. வெறித்தனமான அப்டேட்

‘சூர்யா 46’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு.. வெறித்தனமான அப்டேட்

0

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்கள் புகழ் பெற காரணம்.. ஓப்பனாக உடைத்த பிரபல இயக்குநர்

இதை தொடர்ந்து, அடுத்து சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது
46 – வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

வெறித்தனமான அப்டேட்

சூர்யா 46 படத்தின் பூஜை ஐதராபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

இன்னும் 3 மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சூர்யா 46 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version