Home சினிமா 4 நாட்களில் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ரெட்ரோ

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

CWC 6ல் முதல் நாளே பஞ்சாயத்தை தொடங்கிய சௌந்தர்யா.. அனைவரும் ஷாக்

வசூல் விவரம்

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் கூட, வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மே 1ம் தேதி வெளிவந்த இப்படம் நான்கு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நான்கு நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version