Home இலங்கை அரசியல் ரில்வின் சில்வாவை சந்தித்த சுவிஸ் தூதுவர்

ரில்வின் சில்வாவை சந்தித்த சுவிஸ் தூதுவர்

0

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து
தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட
பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முதல் நிலைச் செயலர்

இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல் நிலைச் செயலர் ஜஸ்டின்
பொய்லெட்டும் கலந்துகொண்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version