இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இஸ்ரேல் இலங்கை இராணுவத்திற்கு மிகப் பெரிய உதவிகளை செய்து கொண்டு இருந்தது.
டோரா படகுகள் உட்பட ஏராளமான அழிவிற்கான ஆயுதங்கள் முதல் பயிற்சிகள் வரை வழங்கி இலங்கையில் நடந்த இன அழிப்பிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட் மற்றும் சிம்பைட் போன்றவை இலங்கையில் தளம் அமைத்து போரியல் நுணுக்கங்களை இலங்கை படைகளுக்கு கற்று கொடுத்தன.
இவ்வாறு இஸ்ரேல், இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு என்ன காரணம்..? தமிழர்கள் மீது அது கொண்டுள்ள விரோதத்தாலா அல்லது இலங்கை அரசு மீது அது கொண்டுள்ள நட்பினாலா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்….
