Home இலங்கை அரசியல் சட்டத்தரணியான அரசியல்வாதியின் சதியால் சிறை சென்ற அகதி – வெடித்த சர்ச்சை

சட்டத்தரணியான அரசியல்வாதியின் சதியால் சிறை சென்ற அகதி – வெடித்த சர்ச்சை

0

தற்போது சட்டத்தரணியாக உள்ள அரசியல்வாதி ஒருவர் வேண்டுமென்றே இலங்கைக்கு (Srilanka) திரும்பிய அகதியை சிறையில் அடைப்பதற்கான அனைத்து தந்திரோபாயங்களையும் மேற்கொண்டார் என முதியவரின் உறவினர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பிரச்சினையை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அன்றே வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.

குறித்த நபருக்கு ஆதரவாக முன்னிலையாவதாக தெரிவித்த அந்த சட்டத்தரணி, அவர் உள்ளே செல்வதற்கான வேலைகளை மாத்திரம் தான் செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்….

https://www.youtube.com/embed/2PDBx77YtIw?start=389

NO COMMENTS

Exit mobile version