Home சினிமா கணவருடன் ரொமான்டிக் செல்பி.. VJ பிரியங்கா – வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம்

கணவருடன் ரொமான்டிக் செல்பி.. VJ பிரியங்கா – வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம்

0

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே.

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.

நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்

சமீபத்தில் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தனது காதலரான வசி என்பவரை கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றிருந்த பிரியங்கா, அங்கிருந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

ரொமான்டிக் செல்ஃபி

இந்த நிலையில், தற்போது தனது மனைவி பிரியங்காவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் செல்ஃபி புகைப்படத்தை வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version