Home சினிமா Climax-ல நீதான்டா சம்பவம் பண்ணப்போறன்னு Vetri Maaran சொன்னப்போ… Tamizh Interview

Climax-ல நீதான்டா சம்பவம் பண்ணப்போறன்னு Vetri Maaran சொன்னப்போ… Tamizh Interview

0

விடுதலை 2

தமிழ் சினிமா ரசிகர்கள் அண்மையில் வெளியான விடுதலை 2 படம் பற்றி தான் அதிகம் பேசி வருகிறார்கள். 

படமும் மக்கள் எதிர்ப்பார்த்த அனைத்தையும் கொடுக்க கொண்டாடி வருகிறார்கள், விமர்சனங்கள் அமோகமாக வர பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மாஸாக நடந்து வருகிறது. 

தற்போது இந்த படம் குறித்தும், வெற்றிமாறனுடன் பயணித்த அனுபவம் குறித்து சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார் தமிழ். இதோ அவரது பேட்டி, 

NO COMMENTS

Exit mobile version