Home சினிமா LIVE: கொள்கை என்ன..? தவெக முதல் மாநில மாநாடு

LIVE: கொள்கை என்ன..? தவெக முதல் மாநில மாநாடு

0

தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபேற்று வருகிறது. இதில் பல லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரமாண்டமாக நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை லைவ்-ஆக பாருங்க.

இதோ தவெக மாநாடு லைவ் வீடியோ :

NO COMMENTS

Exit mobile version