Home சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாய் பல்லவியின் தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாய் பல்லவியின் தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா

0

தண்டேல்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய் பல்லவி.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் படம் வெளிவந்த வெற்றிபெற்றது. அதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் தண்டேல். நாகசைதன்யாவுடன் இணைந்து இப்படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

[MP2LV ]

சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் உருவான இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். திரையரங்கில் இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கிளாமர் உடையில் ஷ்ரேயா.. 42 வயதிலும் இவ்ளோ கவர்ச்சியா

ஒடிடி ரிலீஸ்

இந்த நிலையில், தற்போது தண்டேல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வருகிற மார்ச் 7ம் தேதி முதல் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் இப்படத்தை ஓடிடியில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version