நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஜனநாயக விரோத செயற்பாட்டை தமிழரசுக்கட்சி முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
தவிசாளர் நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சியானது மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தேர்தலில் தவிசாளரை கட்சி தீர்மானிப்பது பொறுத்தமற்ற நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
