Home இலங்கை அரசியல் அநுரவின் ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம்

அநுரவின் ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம்

0

இலங்கை(Sri Lanka) வரலாற்றில் தமிழ், முஸ்லிம் மக்களினதும் பேராதரவுடன்  ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவு செய்யப்பட்டார்.

அநுரகுமார திஸாநாயக்க தமிழ், சிங்களம் என்ற பாகுப்பாடின்றி எல்லோரையும் இலங்கையராய் பார்க்கின்றேன் என்கின்றார்.

அண்மையில் யாழ் விஜயமும் கூட அதிகளவில் பேசப்பட்டதாய் அமைந்தது.

இந்நிலையில், அநுரவின் ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.

இந்நேரலையானது இலங்கை நேரப்படி இரவு 09.00 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி மாலை 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version