Home இலங்கை சமூகம் கொழும்பின் சொல்லப்படாத மறுபக்கம்: கேள்விக்குறியாகும் இளைஞர்களின் வாழ்க்கை!

கொழும்பின் சொல்லப்படாத மறுபக்கம்: கேள்விக்குறியாகும் இளைஞர்களின் வாழ்க்கை!

0

வடகொழும்பில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் அதிரடி நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென சமுக செயற்பாட்டாளர் பர்ஸான் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் விசேட செவ்வியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கைகயை பொறுத்தவரையில் தீய விடயங்களுக்கு சட்டம் சாதகமாக இருப்பதாகவே உள்ளது.

வாழவேண்டிய வயதில் உள்ள இளைளஞர்கள், இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.

5000 பணத்தாளை தடைசெய்தால் அரசியல்வாதிகளிடம் உள்ள பதுக்கிவைக்கப்பட்ட பணங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் பணத்தை வைப்பு செய்யும் முறைகள் குறித்து இந்த நாட்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் இளைஞர் அணி முழுமையான ஆதரவினை வழங்க தயாராகவுள்ளோம்” என்றார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

https://www.youtube.com/embed/SZGhWQu_V8I

NO COMMENTS

Exit mobile version