Home ஏனையவை ஆன்மீகம் 900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்

900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்

0

கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடல் சங்கு மணி ஒலியுடன் இனிமையாய் ஒலித்துள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு பொலன்னறுவை சிவன் கோயிலில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

அதன் ஒரு கட்டமாகவே, திருவெம்பாவை பாடல் பாடப்பட்டுள்ளது.

மீண்டும் திருவெம்பாவை

இதன்போது, ஏராளம் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சோழர் காலத்திற்குப் பின்னர் மீண்டும் இன்று அந்த சூழலில் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டமை மனதுக்கு ரம்மியமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version