பிக்பாஸ் 8
மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.
விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுப்பாளராக களமிறங்குவதால் நிறைய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆரம்பம் முதலே அவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர், ஆனால் இப்போது கொஞ்சம் எதிர்ப்பும் கிளம்புகிறது.
அவர் இப்படி செய்தது தவறு, அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என நிறைய விமர்சனங்கள் எழுகின்றன.
அதையெல்லாம் கடந்து சினிமாவில் விலகாமல் இருப்பதற்கு காரணம் எனது மனைவி தான்… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
எலிமினேஷன்
கடந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேறினார். இந்த நிலையில் அடுத்த எலிமினேஷன் நாமினேஷன் நடந்துள்ளது.
அதில் யார் யார் நாமினேட் ஆனார்கள் என்ற விவரம் இதோ,
- மஞ்சரி
- ஆர்ஜே ஆனந்தி
- முத்து
- ராயன்
- ராணவ்
- பவித்ரா
- சச்சனா
- ரஞ்சித்
- சத்யா
- சௌந்தர்யா
- ஜாக்குலின்
- தர்ஷிகா