சீரியல்கள்
வெள்ளித்திரையில் வாரா வாரம் நிறைய புத்தம் புதிய படங்கள் வெளியாகிறது. அதில் நிறைய வெற்றிப் பெறுகிறது, அதிக படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பவும் செய்கிறது.
அதேபோல் சின்னத்திரையிலும் வெள்ளித்திரைக்கு நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் இல்லை என நிறைய புத்தம் புது சீரியல்கள், ஷோக்கள் களமிறங்கியுள்ளது.
அப்படி நாம் இப்போது தமிழ் சின்னத்திரையில் 2024ம் வருடத்தில் வெளியான சீரியல்களின் விவரத்தை காண்போம்.
2024 சீரியல்
- அன்னம்
- வீரா
- மூன்று முடிச்சு
- சின்ன மருமகள்
- வீட்டுக்கு வீடு வாசப்படி
- கார்த்திகை தீபம் 2
- மருமகள்
- மல்லி
- நெஞ்சத்தை கிள்ளாதே
- பனிவிழும் மலர்வனம்
- ரஞ்சனி
- எதிர்நீச்சல் 2
- தங்கமகள்
என 27 சீரியல்கள் புதியதாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளதாம்.
முழு சீரியல்களி விவரம் இதோ,