தக் லைஃப்
தமிழ் சினிமாவில் கடந்த ஜுன் 5ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தக் லைஃப்.
தமிழ் சினிமாவில் சிறந்த கலைஞர்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இந்த படத்தில் குட்டி STRஆக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் குழந்தை நட்சத்திரம் கேசவ்.
இவர் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை நமது சினிஉலகம் பேட்டியில் கூறியுள்ளார்.
இதோ அவரது பேட்டி,
