Home இலங்கை அரசியல் TMVP சாந்தனின் கொலையில் சிக்கிய காத்தான்குடி ஷாகித் – அதிர்ச்சி தரும் 9MM துப்பாக்கி!

TMVP சாந்தனின் கொலையில் சிக்கிய காத்தான்குடி ஷாகித் – அதிர்ச்சி தரும் 9MM துப்பாக்கி!

0

மட்டக்களப்பு- ஆரையம்பதி பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் சாந்தன் என்பவர் மிகப்பிரதானமாக பேசப்பட்டார்.

அதனை தொடர்ந்து சாந்தன் காத்தான்குடி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சாந்தனோடு படுகொலையுடன் தொடர்புடைய யாரும் அன்றைய காலப்பகுதியில் கைது செய்யப்படவில்லை.

உசைன், மௌஹமட் ஷாகித், போன்ற பெயர்கள் இந்த படுகொலையுடன் தொடர்பில் இரகசியமாக பேசப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version